தினமும் மூன்று ரூபாய் இலவசம்
வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.
நீங்க ஆண்ட்ராய்டு பயன்பாட்டாலரா??
உங்க மொபைல்ல தவிற்க மிடியாத அப்ளிகேஷனா இத வச்சிக்கோங்க
உங்க மொபைல்ல தவிற்க மிடியாத அப்ளிகேஷனா இத வச்சிக்கோங்க
எதுங்குங்க இந்த அப்ளிகேஷன்?
பின்ன தினமும் மூன்று ரூபாய் இலவசமாக தர அப்ளிகேஷன் வேணாமா???
உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் ஒரு Ad க்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் தினமும் மூன்று Ad யினை காட்டும் (சில நாட்களில் 7Ad வரை கூட காட்டும்) மூன்றுமே ஒரு நிமிட Ad தான்.. ஒரு முறை Ad டவுண்லோட் செய்தால் போதும்,ஒவ்வொரு முறையும் தேவையில்லை.
Tata-Docomo Users : உங்களுக்கு அந்த மூன்று ரூபாய் உடனே ஸ்பெசல் பேலன்ஸ்ல ஏறிடும்,அந்த பேலன்ஸ்ல கால் பண்ணிக்கலாம்.
ரேட் கட்டர் போட்டுருந்தா ரேட் கட்டர்க்கு ஏற்ப தான் காசு போகும்.
ரேட் கட்டர் போட்டுருந்தா ரேட் கட்டர்க்கு ஏற்ப தான் காசு போகும்.
Other Network Users : உங்களுக்கு நாற்பது Adயிற்கு 10ரூபாய் தானாக ரீசாஜ் ஆகிவிடும்.
You May Also Like :
- ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?
- ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்???
- Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?
நன்மைகள் :
- உபயோகிப்பது ஈ.சி.
- ad ஒவ்வொரு முறை டவுண்லோட் செய்ய அவசியமில்லை.
- நெட் இல்லாத நாட்களிலும் ad கள் பார்க்கலாம்,ஆனா கிரிடிட் நெட் ஆன் பண்ணோன தான் ஏறும்.
தீமைகள் :
- அவசரத்து கால் பண்ணுனா கூட Ad காமிக்கும்,அது வொன்னு பிரச்சன இல்ல Make A Paid Call அமுக்குனா Ad காமிக்காம Direct call போகும்.
உபோகிப்பது :
- இன்ஸ்டால் பண்ணிட்டு கிழுள்ள procedureலாம் ஃபாலோ பண்ணுனா ஓவர்..
- அதுக்கப்பறம் எப்பயும் போல கால் பண்ணுங்க நம்பர் டைப் பண்ணி.. இப்ப ஒரு பாப் அப் பாக்ஸ் காட்டும்.அதில காட்டுற பெரிய கால் ஐகான அமுக்குனா Ad காட்டும்,Make A Paid Call கொடுத்தா Directa கால் போகும் Ad காட்டாது
0 comments:
POST A COMMENT