ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி? | TamilTea.com TamilTea.com: ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


tamiltea

LiveZilla Live Help

Tuesday, 14 April 2015

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?

ஒரே  மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?

வணக்கம் வணக்கம் இந்தா வந்துட்டேன் ஒரு செம செயலியுடன்(Application) இது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டும் தான்.. நமது இன்றைய தலைப்பு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. சாரி சாரி.. ஒரே செல்லுல ரெண்டு வாட்ஸ்அப்.. ஆஹா சந்தோசத்த பாருங்க..  
நீங்க OGwhatsapp,SwitchMe,Whatsapp Line2 செயலிலாம் பயன் படுத்திருக்கலாம் இல்லனா கேள்வி பட்டு இருக்கலாம்.. 
tamiltea.comOGWhatsapp : இதன் மூலமா இரண்டு வாட்ஸ்அப் உபயோகிக்க முடியும் அதுவும் ஒரே நேத்துல என்பது கூடுகூடுதல் சந்தோசம்..இந்த செயலிக்கு இப்போதிக்கு அப்டேட் இல்ல Mayல வரும்னு சொல்லிருக்காங்க பாப்போம்

WhatsappLine2,SwitchmeApp : இதற்கு ரூட் பண்ணி இருக்கனும் மேலும் இந்த செயலிகள் வச்சு ஒரே நேரத்துல ரெண்டு உபயோகிக்க முடியாது


அதுங்க கடக்குது கழுத.. இப்போ நாம நம்ப சிங்கத்த பத்தி பாப்போம்.
இவர் பத்தி சொல்லனும்னா இனி கோஞ்ச நாள்ல இவர் தான் இளைஞர் களின் செல்ல பிள்ள.. அட ஆமாங்க..
பெயர் : Disa Beta (ஊர் :வடநாடு பக்கம்)


ஏன் பிடிக்கும் : இவர் பயன் படுத்தி ஒரே செல்லுல இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.. மேலும் இன்ஸ்டால் செய்வது அசால்ட் மேட்டரு..
சிறப்பம்சம்: இந்த செயலி மூலமாக எல்லா மெசேஜும் ஒரே இடத்துக்கு வரும்.Facebook,Sms,Whatsapp,Hangoutஎன நிறைய plugins இருக்கு..பிடிக்காதது : 35mbங்க.. பாரவால ஒரு தடவ தான அதனால பிரச்சன இல்ல..


சரி மேட்டருக்கு வருவோம்..


எப்படி install செய்வது??

Step by Step Instruction on video:


Step 1: Disa Beta (டவுன்லோட் செய்யவும் from playstore or clickhere

tamiltea.comStep 2&3: இன்ஸ்டால் தந்து அதன் விதிமுறைகளை படிச்சு பாக்காம(எப்பயும் போல) ஒத்துக்கவும்

tamiltea.com


Step 4: Search(For Plugin) அமுக்கவும்
Step 5: Default Browser தேர்நதெடுப்பது சிறந்தது..


tamiltea.com


Step 6: அதன் GooglePlus பக்கத்தில் waplugin.bitbaloon.com என எங்க இருக்குனு பாக்கவும்.. அந்த லிங் அமுக்கவும்
Step7: இப்போது காட்டி கொண்டிருக்கும்  QrCode imageயினை அமுக்கவும் கிழ் உள்ள படத்தில் இருப்பது போல plugin download&install ஆகிவிடும்..tamiltea.com

Step8: படத்தில் காட்டியிருக்கும் Settingsயை அமுக்கவும்


tamiltea.com

 Step9&10: படத்தில் காட்டியுள்ளது போல இரண்டாவது நம்பர verification பன்னனும் அவ்ளோதான்..
tamiltea.com

முக்கியமான Step 11: செம'ல என மனசு குள்ளயே சொல்லிக்காம.. ரெண்டு கமண்ட் நாலு share தட்டியுட்டா புண்ணியமா போகும்..
இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..
எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

---

share.. only if it helps you
Team tamiltea
Posted By: Tamil Tea
Comment Using

Comment Policy : We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.

11 comments:

 1. Mindல வச்சுகுறேன் யூஸ் பண்ணிக்குறேன் :)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா கண்டிப்பா..

   Delete
 2. Sema useful news its working awesome

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள தகவல்...! நன்றி....!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி படித்தமைக்கு.. தொடருங்கள் பயன்பெறுங்கள்

   Delete
 4. கிரேட் இன்போ அன்னா

  ReplyDelete

your words are precious!!

Contact Us

Name

Email *

Message *

.
.
.
 

Recent Post

Recent Posts Widget
Copyright © . TamilTea. All Rights Reserved.
வாழு, வாழ விடு