ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்
ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்???
வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்..
அன்ராயர் போடாத ஆள கூட பாக்கலாம் ஆனா ஆண்ட்ராய்டு இல்லாத ஆள பாக்கேவே மிடியாது..
சொல் : ஆண்ட்ராய்டு மாமா
அவர் சொல்லுக்கேற்ப இப்ப எல்லாருமே அப்படி தான் மாறிட்டோம்.. இனிமேலும் மாறுவோம்..சரி, ஆண்ட்ராய்டு னா இன்னாங்க?
ஆண்ட்ராய்டு என்பது Linux Based Mobile Operating System,கணினில பாத்துரூப்பீங்களே அதே லினக்ஸ் தான். தொடு திறைக்காக பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்தா வந்துடேன்.. ரூட்டிங் னா இன்னா??
You May Also Like:
- Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?
- ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?
சப்பையா சொல்லனும் னா.. உங்க போன்ல உங்கள Guestலருந்து அட்மினா மாத்துறது, ஆமாங்க நீங்க இப்போ Guest user தான், உங்களால சிஸ்டம் அப்ளிகேஷனலாம் நீக்க முடியாது.
இது எப்படிங்க புரில..
ம்ம் கணினில எப்படி Guest,Administratorனு ரெண்டு இருக்கு அதே மாதிரி தான், இப்ப உங்க போன்ல ரூட்டிங் பண்ணுனா தான் அட்மின் போஸ்ட் கிடைக்கும்.
நன்மைகள் :
- நீங்க உங்களுங்கு பிடிச்ச மாறி Boot Animation,User Interfaceனு நிறைய விசயத்த மாத்திக்கலாம்.
- உங்க முழு போன் மற்றும் SdCardகள backup எடுக்கனும்னு நெனைக்கிறீங்களா அப்ப கண்டிப்பா ரூட்டிங் உதவும். Example: Titanium Backup,Gobackup pro
- இன்டர்னல் ஸ்டோரேஜ் அதிகபடுத்தலாம்.
- system apps&User appsனு பிடிக்காத எத வேணுனாலும் நீக்கிடலாம்.
- ப்ராசசர் வேகத்த அதிக படுத்தலாம்,கம்மி பண்ணலாம்.
- உங்க மொபைல்ல பழய Os போட்டுருந்தா.. ரூட்டிங் பண்ணுவதன் மூலம் பிடித்த Custom Romகளை Flash(install தாங்க) பன்னிக்க மிடியும்.
- You can Unroot Your Phone At anytime
பகல்னு இருந்தா இரவு இருக்க தான செய்யுது :p
தீமைகள்:
- எல்லாரும் நினைக்குறாங்க ரூட் பண்ணிடாலே வாரண்டி போயிடும்னு.. அப்டி இல்லங்க நீங்க கஸ்டம் ரோம் இன்ஸ்டால் பன்னுனா இல்லான brick ஆச்சுனாதான் வாரண்டி செல்லாது.
- மொபைல் Brick ஆகுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு(செங்கல் மாறி ஆயிடும்) தப்பா எதெனா பண்டா.. உசாரா பண்ணுங்க refer more sites.
இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா
Sooperee ....... ;)
ReplyDeleteNandri jiii... thanks for the visit
DeleteSuperb info na
ReplyDeletethanks bro..
DeleteUseful post..!
ReplyDeleteSooppeerr da mams.. :D
Deletethanksalot bro&mams
DeleteMmmkmm kadaisi varaikum #hacking apps like #dsploit #zanti #busybox #facesniff ithellam sollave illa
ReplyDeleteithu basic explanation bro..
DeleteThanks Bro For android Rooting
ReplyDeleteThanks bro.. Keep visiting
Deleteபேச்சு நடையில் தமிழும் எளிய முறையில் விளக்கமும் ஒரு சேரக் கண்டேனே !! ஃபென்டாஸ்டிக் ;)
ReplyDeleteஹாஹா மிக்க நன்றி நட்பே.. அடிகடி விசிட் அடிக்கவும் ;)
DeleteThank you so much for sharing it!
ReplyDeletefanstastic thanks we follow you for more
ReplyDeleteAngry Birds Go APK
வாழ்க வளமுடன். இவ்வளவு எளிதாக விளக்க முடியுமானால் நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் தான். மிக்க உதவியாக இருக்கிறது. பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDelete