Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?
வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்..
யூட்டூப் கோப்புகளை டவுண்லோட் செய்வது எப்படி.. இத பத்தி நிறைய இடத்துல படிச்சுருப்பீங்க.. அவை அனைத்துக்குமே ஏதோ ஒரு Applicationயை தரவிறக்கம் செய்து பயனப்படுத்தனும்..ஒரு வீடியோ பாத்துனு இருக்கோம், டவுண்லோட் பண்ணலாம்னு தோணுது.. உடனே அப்ளிகேஷன தேடி டவுண்லோட் பன்னனும் இனி அதலாம் தேவயே இல்ல..
(கொஞ்சம் பழய டிரிக் தான் நிறைய பேர்க்கு தெரிஞ்சுருக்காது)
You Also May Like: இரண்டு வாட்ஸ்அப் ஒரே மொபைலில் எப்படி இங்க சொடுக்கவும்
Step1: யூட்டூப் தளத்துக்கு போங்க..
Step2:பிடித்த வீடியோவை தேடி கிளிக் செய்யுங்க
Example: https://www.youtube.com/watch?v=byOw4AYd7-8 என இருக்கும்..
ssyoutube.com/watch?v=byOw4AYd7-8 என மாத்திடுங்க அவ்ளோதான் இப்ப இப்ப என்டர் பொத்தான தட்டுங்க்..
Step3:என்ன என்ன டவுண்லோட் ஃபார்மெட் இருக்கு என காட்டும்.. பிடித்த ஃபார்மெட்யினை தேர்வு செய்தால் டவுண்லோட் ஆகிவிடும்..
Step4:செம'ல என மனசு குள்ளயே சொல்லிக்காம.. ரெண்டு கமண்ட் நாலு share தட்டியுட்டா புண்ணியமா போகும்..
இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா
நல்ல பகிர்வு அண்ணே!...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி தம்பி
ReplyDeleteஅருமையான இரு முயற்சி அருன்
ReplyDeleteவருகைக்கு நன்றி னா
DeleteArumaa lee arumaaa ;) semaa naaa
ReplyDelete