புது ஃபோனிற்க்கு பழைய Contactsகளை மாற்றுவது எப்படி?
வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.
phonecopy.com |
backup and restore your contacts on WindowsPhone,iPhone,Blackberry,Android
ஆண்ட்ராய்டு,விண்டோஸ், ஐ ஃபோன்,ப்ளக் பெரி என அனைத்து ஃபோன்களிலும் பயன்பட கூடிய ஓன்னுங்க இது!!
இனி எவனாது ஃபோன் மாத்திட்டேன் மச்சி நம்பர் மிஸ் ஆயிட்டுனு சொல்லட்டும் அப்பறம் இருக்கு -_-
உங்களோட பழைய ஃபோன்,புதிய ஃபோன் என இரண்டிலும் இத தரவிறக்கம் பண்ணுங்க
பழைய ஃபோன்ல அப்ளிகேஷன்ன ஓப்பன் பண்ணி SignUp பண்ணுங்க,serverஒட Sync பண்ணுங்க
Kindly Note :
- ஒரு மாசம் தான் சர்வர்ல இருக்கும்
- உங்களுக்காக UserId மற்றும் Passwordயை மறந்துறாதீங்க..
You May Also Like:
- ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி?
- Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?
- ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்
- தினமும் மூன்று ரூபாய் இலவசம்
அவ்ளோ தான் இப்போ புது ஃபோன்ல அந்த அப்ளிகேஷன நிறுவி Signin பண்ணுங்க Sync பண்ணுங்க அவ்ளோதாங்க,இது அணைத்து ஸ்மார்ட்போன் லயும் வொர்க் ஆகுறது தான் இதோட சிறப்பம்சம்.
இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா
பயனளிக்கும் தகவல்..!
ReplyDeleteமிக்க நன்றி தம்பி..
ReplyDelete