கூகுள் பிளசின் புதிய அம்சம் | TamilTea.com TamilTea.com: கூகுள் பிளசின் புதிய அம்சம்
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


tamiltea

LiveZilla Live Help

Thursday, 19 November 2015

கூகுள் பிளசின் புதிய அம்சம்

வணக்கம் நண்பர்களே! 

சமூக வலைத்தளங்கள் இன்றி அமையாது மனிதனின் வாழ்வு என்ற நிலைக்கு இன்றைய உலகம் வளர்ந்து  விட்டது.  நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் சமூக வலைதளங்களின் பங்கும் பெரும்பான்மையாக உள்ளது.

இன்றைய நிலையில் முகபுத்தகம், டிவிட்டர், லின்கிடு இன், கூகுள் பிளஸ் முதலிய ஏராளமான சமூக வலைத்தளங்கள் உள்ளன. நாம் இன்று பார்க்கப்போவது கூகுள் பிளஸ் பற்றிய ஓர் செய்தி.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


அதிக அளவிலான பயனாளர்களை கொண்டுள்ள இந்த இனையதளம் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டுவந்துள்ளது. மற்ற தளங்களை போலவே கூகுள் பிளசிலும் புகைப்படத்தை பகிரும் வசதி உள்ளது.

புதிதாக அதில் உள்ள மாற்றம் என்ன வென்றால்..... இவ்வாறு நாம் புகைப்படங்களை பகிரும் போது அதில் நாம் விரும்பியதை தமிழில் எழுதலாம். ஆம், தமிழ் மொழியை இதில் புதிதாக இணைத்து உள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும்ம.

இதனை செய்யும் வழிமுறைகளை இப்போது அலசுவோம்..

1. எப்போதும் போலவே "Photo" என்ற பொத்தானை அழுத்துங்கள்.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


2. உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
3. இப்போது கீதே கொடுக்கப்பட்டுள்ள திரையில் உள்ளது போன்று "Add Text" என்ற பொத்தானை அழுத்தவும்.

கூகுள் பிளசின் புதிய அம்சம்


4. அங்கே உங்களுக்கு வேண்டிய தமிழ் எழுத்துக்களை புகைப்படங்களின் மீது எழுதி கொள்ளலாம்.5. "Save" என்ற பொத்தானை அழுத்தவும்.

இப்போது நீங்கள் விரும்பியது போல் தமிழ் எழுத்துக்களை புகைப்படங்களின் மீது எழுதிக்கொள்ளலாம். படித்தமைக்கு நன்றி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Incoming search terms: google plus in tamil, g+ in tamil, new feature of g+ in tamil, new g+ in tamil, g+ account in tamil, g+ feature in tamil
Team tamiltea
Posted By: Tamil Tea

0 comments:

POST A COMMENT

Contact Us

Name

Email *

Message *

.
.
.
 

Recent Post

Recent Posts Widget

Google+ Badge

Copyright © . TamilTea. All Rights Reserved.
வாழு, வாழ விடு