அறிமுக பதிவு | TamilTea.com TamilTea.com: அறிமுக பதிவு
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


tamiltea

LiveZilla Live Help

Friday 10 April 2015

அறிமுக பதிவு

இது தான் என்னுடைய முதல் பதிவு தமிழ் ப்ளாக்கில்..
அதான் சின்ன அறிமுகத்தோட ஆரமிப்போம்..

tamiltea.com



ஹாய்  வணக்கம் வணக்கம்.. 



எங்க இந்த பக்கம்?  என் ப்ளாக் பாக்க தான் வந்தீங்களா.. எப்படி இருக்கீங்க!?? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?? நான் தான் அருண்.ச(Arun Cvf) பேர தவற இன்னும் சொல்லிக்கிற அளவு எதுவும் சம்பாதிக்கல.. இன்றைய தேதிக்கு(11-4-2015) மூன்றாம் ஆண்டு பி.இ படிக்கிறேன்..



arun cvf


டெக் காதலன் | கவிததொட்டி | எடிட்டர் | முக்கியமா மனுசன்



நாலு இல்ல இல்ல அஞ்சு பேருக்கு நல்லது செய்யனும்..இண்டர்நெட் இருந்தா சோறு தண்ணியே வேணா..எல்லாரும் ப்ளாக் எழுதுறத பாத்து எனக்கும் ஆச  வந்துட்டு.. அதான்.. எனக்கு நன்கு(சுமாரா) தெரிஞ்ச,படித்த டிப்ஸ்,ட்ரிக்ஸ்,பாக்கெட் மனிக்கு சின்ன சின்ன வழிகள்,சாஃப்ட்வேர் கள்,செயலிகள், இண்டர்நெட், கணினி சம்மந்தமான தகவல்களை லாம் பதிக்க போகிறேன்.. 



படிச்சு பாருங்க,புதுசா இருந்தா பகிர்ந்து மத்தவங்களுக்கும் தெரியபடுத்துங்க, பழசுனாலும் பகிருங்க சகோஸ் மத்தவங்களுக்கு புதுசா இருக்கும்... 




அப்பறம் எந்த செயிலி,சாஃப்ட்வேர் க்ரக்குடன் வேணுனாலும் இந்த yrucfool@gmail.com மின்அஞ்சலுக்கு மின்னல் வேகத்துல ஒரு அஞ்சல தட்டி விடுங்க அல்லது கமண்ட்ல கேளுங்க.. 
இவ்வளோ நேரம் பொருமையா படித்து பாத்தமைக்கு நன்றினுலாம் சொல்லி பிரிச்சுட மாட்டேன் நாமெல்லாம் ஒரே கண்ட்ரி நமக்குள்ள இன்னாத்துக்கு நன்றி.. ஹாஹா இதுக்கே அலுத்துக்கிட்டா எப்டி,இனிமே தான் அலப்பறைகள் ஆரம்பம்... சிரிச்சு வாழுங்க,மத்தவங்கள சிரிக்க வச்சு வாழுங்க.. 


அன்பு தம்பி அரவிந்த் நவீன்(
techtamilblog)
 மற்றும் ராஜா-என் ராஜபாட்டை சாரின் ஆசியுடன்

வாழ்க வளமுடன்.. என்றும் உண்மையுடன் உங்கள் அருண்.ச




Team tamiltea
Posted By: Tamil Tea
Comment Using

Comment Policy : We’re enthusiastic to see your comment. However, Please Keep in mind that all comments are moderated manually by our human reviewers according to our comment policy, and all the links are nofollow. Using Keywords in the name field area is forbidden. Let’s enjoy a personal and evocative conversation.

2 comments:

your words are precious!!

Contact Us

Name

Email *

Message *

.
.
.
 

Recent Post

Recent Posts Widget
Copyright © . TamilTea. All Rights Reserved.
வாழு, வாழ விடு