TamilTea.com
Contact Us:

If You Have Any Problem, Wanna Help, Wanna Write Guest Post, Find Any Error Or Want To Give Us Feedback, Just Feel Free To Contact Us. We Will Reply You Soon.

Name: *


Email: *

Message: *


tamiltea

LiveZilla Live Help

Wednesday, 29 April 2015

ரூட்டிங்(Rooting) செய்வது எப்படி??

ரூட்டிங் செய்வது எப்படி??


ரூட்டிங் பண்றது பெரிய விசயமா??ரூட் பண்றது நல்லதா கெட்டதா??
உண்மைலயே அது ஒரு சப்ப மேட்டர்ஙக.. அட ஆமாங்க நானே பண்ணிட்டேனா பாத்துங்கோங்களேன்.

tamiltea1.blogspot.com


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.
இன்னிக்கு நாம பாக்க போறது ரூட்டிங் கணினி வழியாக சுலபமா எப்டி பண்றதுனுதான்.


முதல்ல இந்த லிங்க்ல உள்ள அப்ளிக்கேஷன டவுண்லோட் பண்ணுங்க

Download Link : Click Here(skip ad)
 டவுண்லோட் பண்ணிட்டு உங்க சிஸ்டம் ல Antivirus இருந்தா கொஞ்ச நேரத்துக்கு Disable பண்ணி வையுங்க

 இப்போ USB debugging enable பண்ணனும் Settings/More/Developer Options/USB Debugging
Developer option காமிக்கலனா developerரா மாறனும் அதுக்கு Settings/About Phone/Build Number(5-8தடவ அமுக்குங்க)
tamiltea1.blogspot.com

You May Also Like:
 இப்போ உங்க கணினில டவுண்லோட் பண்ண சாஃப்ட்வேர இன்ஸ்டால் பண்ணி லான்ச் பண்ணுங்க.திரையில் அந்த சாஃப்ட்வேர் வந்ததும் உங்க ஃபோன USB வழியா கனக்ட் பண்ணுங்க(With USB debugging enabled)
 உங்க ஃபோன் கனக்ட் ஆனோன இப்படி காட்டும்



tamiltea1.blogspot.com

அப்போ ரூட் இட் தாங்க

 ரூட் ஜீனியஸ் உங்க ஃபோன ரூட் பண்ணிடும் அவ்ளோ தான்
உங்க ஃபோன் கிங் யூசர் இன்ஸ்டால் ஆயிடும் தானாகே
இப்ப உங்க ஃபோன்ல நீங்க தான் அட்மின்.
tamiltea1.blogspot.com


 ரூட் ஆயிட்டா இல்லியானு செக் பண்ண ஃபோன்ல இந்த அப்ளிகேஷன் வச்சி செக் பண்ணுங்க Click Here To Download RootChecker(skid ad)
கணினி இல்லாம ரூட் எப்டி பண்றதுனு அடுத்த வாட்டி சொல்றேன்


 பி.கு : இதனால் ஏற்படும் எந்த விபரீத துக்கும் நா பொறுப்பில்ல ;)


இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

Posted By: Unknown on Wednesday, 29 April 2015

உடலில் நீங்கிய உயிர் உலவுமா?

உடலில் நீங்கிய உயிர் உலவுமா?
இறந்த உடலிலிருந்து நீங்கும் உயிர் ஆவியாக
உலவும் என்று கூறுவதோடு, பேய், மறுபிறப்பு,
ஆவியோடு பேசுதல் என்று அறிவிற்கு ஒவ்வாத
உண்மையற்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர்.
படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி
இருவரும் இவற்றை நம்பி அஞ்சுகின்றனர்,
அறிவையும் பொருளையும் இழக்கின்றனர். உயிர்
என்பது என்ன என்ற உண்மையை அறிந்தால் இந்த
அவலம் நீங்கும்.
உயிர் என்பது என்ன?


அது ஒரு பொருளா? இல்லை. காரணம், பொருள்கள் (1)
திடப் பொருள் (2) திரவப் பொருள், (3) வாயுப் பொருள்
என மூன்று வகைப்படும். முதல் இரண்டுவகைப்
பொருள்கள் பார்த்து அறியக் -கூடியவை.
இம்மூன்றிலும் அடங்கா எவையும் பொருள் அல்ல.
அதன்படி இம்மூன்றிலும் சேரா உயிர் பொருள் அல்ல.
அப்படியாயின் உயிர் என்பது என்ன?
உயிர் என்பது ஓர் ஆற்றல்
ஆற்றல் என்பது முன்னமே உள்ள பொருள்களின்
சேர்க்கையால் உருவாவது. ஒரு குறிப்பிட்ட சூழல்
உள்ள வரை அந்த ஆற்றல் இருக்கும். சூழல் கெட்டால்
அது நீங்கும்.
சாதாரண செப்புக் கம்பியில் மின்சக்தி இல்லை.
ஆனால், செப்புக்கம்பிச் சுருளுக்கு நடுவில்
காந்தக்கட்டையைச் சுழற்றினால், அபார சக்தியுடைய
மின்சாரம் செம்புக் கம்பியில் வருகிறது. காந்தக்
கம்பியில் வந்த மின்சக்தி நீங்கும். செப்புக்கம்பியை
விட்டு வெளியில் காந்தக் கட்டையைச் சுழற்றுவதை
நிறுத்தினால் செப்புக்கம்பியில் வந்த மின்சக்தி
நீங்கும். செப்புக் கம்பியை விட்டு வெளியில் காந்தக்
கட்டையைச் சுழற்றினால் செப்புக் கம்பியில் மின்
சக்தி வராது. ஆக, ஒரு குறிப்பிட்ட சேர்க்கையில்
குறிப்பிட்ட பொருட்கள் குறிப்பிட்ட விதத்தில் ஒன்று
சேரும்போது மட்டுமே மின்சக்தி வரும். ஆக, ஆற்றல்
என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் பொருட்கள்
சேர்வதால் உருவாவது ஆகும்.
நெருப்பு என்பது ஓர் ஆற்றல். நெருப்பில்லாத
பொருள்கள் மோதுவதால், உரசுவதாலே அந்த நெருப்பு
உருவாகிறது. கருங்கல்லிலோ அல்லது மூங்கிலிலோ
நெருப்பு இல்லை. ஆனால், அவை ஒன்றோடொன்று
உரசும் போது நெருப்பு உருவாகிறது.
அதேபோல், உயிரில்லாப் பொருள்கள் ஒரு குறிப்பிட்ட
சூழலில், தற்செயலாய் ஒன்றிணையும்போது உயிர்
உருவாகிறது.
மூங்கிலும் மூங்கிலும் உரசியதாலோ, கல்லும்
கல்லும் உரசியதாலோ உருவான நெருப்பு
நிலைத்திருக்க ஆக்ஸிஜனும், எரிபொருளும்
வேண்டும், இவற்றுள் எது இல்லை யென்றாலும்
நெருப்பு நீங்கிவிடும் - மறையும்.
அதேபோல், உயிரற்ற பொருள்கள் ஒன்றிணைந்ததால்
உருவான உயிர் நிலைத்திருக்க ஆக்ஸிஜனும்,
உணவும் வேண்டும். இவற்றுள் எது
இல்லையென்றாலும் உயிர் நீங்கும் - மறையும்.
ஆக்ஸிஜனும், எரிபொருளும் இருந்தாலும், நீரோ,
பலத்த காற்றோ வீசினால் நெருப்பு நீங்கும். அதே போல்
ஆக்ஸிஜனுடன், உணவும் இருந்தாலும் விபத்தாலும்
உயிர் நீங்கும்.
எனவே, நெருப்பு ஓர் ஆற்றல்போல் உயிரும் ஓர்
ஆற்றல். விளக்கில் எரிந்த நெருப்பு அணைந்தால் அந்த
நெருப்பு வெளியில் உலவுமா? அல்லது அடுத்த
விளக்கில் சென்று எரியுமா? இல்லை. அதேபோல்,
உடலிலிருந்து விலகும் உயிரும் உலவுவதில்லை;
வேறு உடலில் சென்று புகுவதும் இல்லை; பேயாக
அலைவதும் இல்லை; மறுபிறப்பு எடுப்பதும் இல்லை.
எரிகின்ற கண்ணாடி விளக்கின் (சிமினிவிளக்கு)
வாய்ப்பகுதியில் ஓர் அட்டையை வைத்து மூடினால்
காற்று கிடைக்காமல் நெருப்பு நீங்கும். அதே போல்,
வாயையும் மூக்கையும் அழுத்தி மூடினால் காற்று
கிடைக்காமல் உடலில் உள்ள உயிர் நீங்கும். எனவே,
உயிர் என்பது நெருப்பைப் போன்று ஓர் ஆற்றல்.
அவ்வளவே! நெருப்பு அணைவதுபோல் உயிர்
அணைகிறது மற்றபடி உயிர் உலவாது; மறுபிறப்பு
எடுக்காது!


-பெரியார் பிஞ்சு புத்தகத்திலிருந்து

Posted By: Unknown on

Tuesday, 21 April 2015

உங்கள் தளம் மொபைல் ஃப்ரண்ட்லியா??


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.

tamiltea1.blogspot.com
check this


இணையத்தின் முடிசூடா மன்னன் தன் Search Algorithmயினை மேம்படுத்தியுள்ளது,இங்க சென்று உங்கள் தளம் மொபைல் ஃப்ரண்ட்லியானு செக் பண்ணிக்கோங்க.. 



tamiltea1.blogspot.com
Check this pic


You May Also Like:



mobile Friendlyயாக இல்லனா தேடு இயந்திரத்தில் உங்கள் தளம் தேடல் முடிவில் வருவதில் தடை ஏற்படும் பாத்துக்கோங்க



இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

Posted By: Unknown on Tuesday, 21 April 2015

Monday, 20 April 2015

புது ஃபோனிற்க்கு பழைய Contactsகளை மாற்றுவது எப்படி?

புது ஃபோனிற்க்கு பழைய Contactsகளை மாற்றுவது எப்படி?


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.

tamiltea1.blogspot.com
phonecopy.com



backup and restore your contacts on WindowsPhone,iPhone,Blackberry,Android

 புது போன் வாங்கிருக்கீங்களா??  உங்களுக்கான பதிவு தான் இது
ஆண்ட்ராய்டு,விண்டோஸ், ஐ ஃபோன்,ப்ளக் பெரி என அனைத்து ஃபோன்களிலும் பயன்பட கூடிய ஓன்னுங்க இது!!


இனி எவனாது ஃபோன் மாத்திட்டேன் மச்சி நம்பர் மிஸ் ஆயிட்டுனு சொல்லட்டும் அப்பறம் இருக்கு -_-


உங்களோட பழைய ஃபோன்,புதிய ஃபோன் என இரண்டிலும் இத தரவிறக்கம் பண்ணுங்க


பழைய ஃபோன்ல அப்ளிகேஷன்ன ஓப்பன் பண்ணி SignUp பண்ணுங்க,serverஒட Sync பண்ணுங்க

Kindly Note :

  •  ஒரு மாசம் தான் சர்வர்ல இருக்கும்
  • உங்களுக்காக UserId மற்றும் Passwordயை மறந்துறாதீங்க..


You May Also Like:




அவ்ளோ தான் இப்போ புது ஃபோன்ல அந்த அப்ளிகேஷன நிறுவி Signin பண்ணுங்க Sync பண்ணுங்க அவ்ளோதாங்க,இது அணைத்து ஸ்மார்ட்போன் லயும் வொர்க் ஆகுறது தான் இதோட சிறப்பம்சம்.




இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா

Posted By: Unknown on Monday, 20 April 2015

தினமும் மூன்று ரூபாய் இலவசம் - Android App

தினமும் மூன்று ரூபாய் இலவசம்


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்.


நீங்க ஆண்ட்ராய்டு பயன்பாட்டாலரா??
உங்க மொபைல்ல தவிற்க மிடியாத அப்ளிகேஷனா இத வச்சிக்கோங்க





எதுங்குங்க இந்த அப்ளிகேஷன்?







பின்ன தினமும் மூன்று ரூபாய் இலவசமாக தர அப்ளிகேஷன் வேணாமா???
உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் ஒரு Ad க்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் தினமும் மூன்று Ad யினை காட்டும் (சில நாட்களில் 7Ad வரை கூட காட்டும்) மூன்றுமே ஒரு நிமிட Ad தான்.. ஒரு முறை Ad டவுண்லோட் செய்தால் போதும்,ஒவ்வொரு முறையும் தேவையில்லை.




Tata-Docomo Users : உங்களுக்கு அந்த மூன்று ரூபாய் உடனே ஸ்பெசல் பேலன்ஸ்ல ஏறிடும்,அந்த பேலன்ஸ்ல கால் பண்ணிக்கலாம்.
ரேட் கட்டர் போட்டுருந்தா ரேட் கட்டர்க்கு ஏற்ப தான் காசு போகும்.


Other Network Users : உங்களுக்கு நாற்பது Adயிற்கு 10ரூபாய் தானாக ரீசாஜ் ஆகிவிடும்.

You May Also Like :



நன்மைகள் :

  • உபயோகிப்பது ஈ.சி.
  • ad ஒவ்வொரு முறை டவுண்லோட் செய்ய அவசியமில்லை.
  • நெட் இல்லாத நாட்களிலும் ad கள் பார்க்கலாம்,ஆனா கிரிடிட் நெட் ஆன் பண்ணோன தான் ஏறும்.



தீமைகள் : 

  • அவசரத்து கால் பண்ணுனா கூட Ad காமிக்கும்,அது வொன்னு பிரச்சன இல்ல Make A Paid Call அமுக்குனா Ad காமிக்காம Direct call போகும்.



உபோகிப்பது : 

  • இன்ஸ்டால் பண்ணிட்டு கிழுள்ள procedureலாம் ஃபாலோ பண்ணுனா ஓவர்..


  • அதுக்கப்பறம் எப்பயும் போல கால் பண்ணுங்க நம்பர் டைப் பண்ணி.. இப்ப ஒரு பாப் அப் பாக்ஸ் காட்டும்.அதில காட்டுற பெரிய கால் ஐகான அமுக்குனா Ad காட்டும்,Make A Paid Call கொடுத்தா  Directa கால் போகும் Ad காட்டாது

இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா


Posted By: Unknown on

Saturday, 18 April 2015

ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்

ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்

ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்???
tamiltea1.blogspot.com

வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்..


அன்ராயர் போடாத ஆள கூட பாக்கலாம் ஆனா ஆண்ட்ராய்டு இல்லாத ஆள பாக்கேவே மிடியாது..
சொல் : ஆண்ட்ராய்டு மாமா



அவர் சொல்லுக்கேற்ப இப்ப எல்லாருமே அப்படி தான் மாறிட்டோம்.. இனிமேலும் மாறுவோம்..சரி, ஆண்ட்ராய்டு னா இன்னாங்க?


ஆண்ட்ராய்டு என்பது Linux Based Mobile Operating System,கணினில பாத்துரூப்பீங்களே அதே லினக்ஸ் தான். தொடு திறைக்காக பிரத்தேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்தா வந்துடேன்.. ரூட்டிங் னா இன்னா??


You May Also Like:


சப்பையா சொல்லனும் னா.. உங்க போன்ல உங்கள Guestலருந்து அட்மினா மாத்துறது, ஆமாங்க நீங்க இப்போ Guest user தான், உங்களால சிஸ்டம் அப்ளிகேஷனலாம் நீக்க முடியாது.


இது எப்படிங்க புரில..
 ம்ம் கணினில எப்படி Guest,Administratorனு ரெண்டு இருக்கு அதே மாதிரி தான், இப்ப உங்க போன்ல ரூட்டிங் பண்ணுனா தான் அட்மின் போஸ்ட் கிடைக்கும்.

tamiltea1.blogspot.com

நன்மைகள் :

  • நீங்க உங்களுங்கு பிடிச்ச மாறி Boot Animation,User Interfaceனு நிறைய விசயத்த மாத்திக்கலாம்.
  • உங்க முழு போன் மற்றும் SdCardகள backup எடுக்கனும்னு நெனைக்கிறீங்களா அப்ப கண்டிப்பா ரூட்டிங் உதவும். Example: Titanium Backup,Gobackup pro
  • இன்டர்னல் ஸ்டோரேஜ் அதிகபடுத்தலாம்.
  • system apps&User appsனு பிடிக்காத எத வேணுனாலும் நீக்கிடலாம்.
  • ப்ராசசர் வேகத்த அதிக படுத்தலாம்,கம்மி பண்ணலாம்.
  • உங்க மொபைல்ல பழய Os போட்டுருந்தா.. ரூட்டிங் பண்ணுவதன் மூலம் பிடித்த Custom Romகளை Flash(install தாங்க) பன்னிக்க மிடியும்.
  • You can Unroot Your Phone At anytime

பகல்னு இருந்தா இரவு இருக்க தான செய்யுது :p

தீமைகள்:

  • எல்லாரும் நினைக்குறாங்க ரூட் பண்ணிடாலே வாரண்டி போயிடும்னு.. அப்டி இல்லங்க நீங்க கஸ்டம் ரோம் இன்ஸ்டால் பன்னுனா இல்லான brick ஆச்சுனாதான் வாரண்டி செல்லாது.
  • மொபைல் Brick ஆகுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு(செங்கல் மாறி ஆயிடும்) தப்பா எதெனா பண்டா.. உசாரா பண்ணுங்க refer more sites.

இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா



Posted By: Unknown on Saturday, 18 April 2015

Wednesday, 15 April 2015

Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?

Application இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி?


வணக்கம் எப்டி இருக்கீங்க? வீட்ல எப்டி இருக்காங்க? சூப்பர் சூப்பர் இங்கயும் நலம் வாங்க இன்னறய டாபிக்கு போவோம்..
tamiltea1.blogspot.com


யூட்டூப் கோப்புகளை டவுண்லோட் செய்வது எப்படி.. இத பத்தி நிறைய இடத்துல படிச்சுருப்பீங்க.. அவை அனைத்துக்குமே ஏதோ ஒரு Applicationயை தரவிறக்கம் செய்து பயனப்படுத்தனும்..ஒரு வீடியோ பாத்துனு இருக்கோம், டவுண்லோட் பண்ணலாம்னு தோணுது.. உடனே அப்ளிகேஷன தேடி டவுண்லோட் பன்னனும் இனி அதலாம் தேவயே இல்ல..


(கொஞ்சம் பழய டிரிக் தான் நிறைய பேர்க்கு தெரிஞ்சுருக்காது)



Step1: யூட்டூப் தளத்துக்கு போங்க..
Step2:பிடித்த வீடியோவை தேடி கிளிக் செய்யுங்க

Example: https://www.youtube.com/watch?v=byOw4AYd7-8 என இருக்கும்..
tamiltea1.blogspot.com

ssyoutube.com/watch?v=byOw4AYd7-8 என மாத்திடுங்க அவ்ளோதான் இப்ப இப்ப என்டர் பொத்தான தட்டுங்க்..


tamiltea1.blogspot.com


Step3:என்ன என்ன டவுண்லோட் ஃபார்மெட் இருக்கு என காட்டும்.. பிடித்த ஃபார்மெட்யினை தேர்வு செய்தால் டவுண்லோட் ஆகிவிடும்..

tamiltea1.blogspot.com

Step4:செம'ல என மனசு குள்ளயே சொல்லிக்காம.. ரெண்டு கமண்ட் நாலு share தட்டியுட்டா புண்ணியமா போகும்..




இத விட இன்னும் சூப்பரான பதிவில்(தமிழில்) சீக்கிரமே சந்திக்கிறேன் நட்புகளே..எழுத்து பிழை மற்றும் சொற்பிழைகளை களைந்தறிந்து பயன் பெறவும் அப்பறம் மன்னிசிக்கவும்.. வர்டா


Posted By: Unknown on Wednesday, 15 April 2015

Contact Us

Name

Email *

Message *

.
.
.
 

Recent Post

Recent Posts Widget
Copyright © . TamilTea. All Rights Reserved.
வாழு, வாழ விடு