இது தான் என்னுடைய முதல் பதிவு தமிழ் ப்ளாக்கில்.. அதான் சின்ன அறிமுகத்தோட ஆரமிப்போம்..
ஹாய் வணக்கம் வணக்கம்..
எங்க இந்த பக்கம்? என் ப்ளாக் பாக்க தான் வந்தீங்களா.. எப்படி இருக்கீங்க!?? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?? நான் தான் அருண்.ச(Arun Cvf) பேர தவற இன்னும் சொல்லிக்கிற அளவு எதுவும் சம்பாதிக்கல.. இன்றைய தேதிக்கு(11-4-2015) மூன்றாம் ஆண்டு பி.இ படிக்கிறேன்..
அப்பறம் எந்த செயிலி,சாஃப்ட்வேர் க்ரக்குடன் வேணுனாலும் இந்த yrucfool@gmail.com மின்அஞ்சலுக்கு மின்னல் வேகத்துல ஒரு அஞ்சல தட்டி விடுங்க அல்லது கமண்ட்ல கேளுங்க.. இவ்வளோ நேரம் பொருமையா படித்து பாத்தமைக்கு நன்றினுலாம் சொல்லி பிரிச்சுட மாட்டேன் நாமெல்லாம் ஒரே கண்ட்ரி நமக்குள்ள இன்னாத்துக்கு நன்றி.. ஹாஹா இதுக்கே அலுத்துக்கிட்டா எப்டி,இனிமே தான் அலப்பறைகள் ஆரம்பம்... சிரிச்சு வாழுங்க,மத்தவங்கள சிரிக்க வச்சு வாழுங்க..
அன்பு தம்பி அரவிந்த் நவீன்(techtamilblog) மற்றும் ராஜா-என் ராஜபாட்டைசாரின் ஆசியுடன்
வாழ்க வளமுடன்.. என்றும் உண்மையுடன் உங்கள் அருண்.ச